Cook With Comali Vijay Tv Show
"அப்பா ஊருல ஒரு பழக்கட வியாபாரி. வெறும் 100 ரூபாயோட சென்னைக்கு வந்தேன். என்னை ஒருத்தர் ஏமாத்திட்டார். அதன்பிறகு, 100 ரூபாய் சம்பளத்துக்கு சென்னை புதுப்பேட்டையில் வெல்டரா வேலைப் பார்த்தேன்" - குக் வித் கோமாளி புகழின் உருக்கமான நேர்காணல்
Cook With Comali குக் வித் கோமாளி!
Reviewed by PLIDD
on
மே 16, 2020
Rating: 5