தமிழ் சினிமா வரலாற்றில் ரிலீஸ் ஆகாத டாப் 10 திரைப்படங்கள், முழு லிஸ்ட் இதோ


Kamal

நமது தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவரை வெளிவராமல் முடங்கி கிடைக்கும் படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. மருதநாயகம்

2. யோஹன் - அத்தியாயம் ஒன்று

3. கான்

4. கரிகால சோழன்

5. வீர திர சூரன்

6. இன்ஜினீயர்

7. நான் அவள் அது

8. சென்னையில் மலை காலம்

9. வேட்டை மன்னன்

10. சங்கமித்தரா

Leave a Comment

Blogger இயக்குவது.