மட்டக்களப்பில் இந்து ஆலயம் மீது தாக்குதல்!

இந்து ஆலயம் மீது தாக்குதல்

இந்து ஆலயம் மீது தாக்குதல்


இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பில் இந்து ஆலயம் மீது தாக்குதல்! சிலை வணக்கத்தையும் கிழக்கு மாகாண தமிழர்கள் இழக்கும் நிலை வருமா?

மட்டக்களப்பு, காத்தான் குடிக்கு அண்மையாக ஆரையம்பதி ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் நேற்று இரவு விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.







Leave a Comment

Blogger இயக்குவது.