சிங்கப்பூரில் வெளியிடப்படவுள்ள மன்னதன் அம்பு!
இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் பல முக்கிய கலைஞர்களும் பங்கேற்கிறார்கள். விழாவின் முதன்நாள் 500 ரசிகர்களை மன்மதன் அம்பு படக்குளுவினர் கொகுசுக்கப்பலில் அளைத்துச்செல்கிறார்கள்.
இந்தப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் அனைத்துப்பாடல்களையும் மேடையில் இசை நிகழ்ச்சியாக வளங்கவுள்ளமை குற்ப்பிடத்தக்கது.