ரஜினி நலமாக இருக்கிறார் தனுஸ் மற்றும் லதா ரஜினி பேட்டி, ரஜினியின் ஆரோக்கியத்திற்காகப் பிரார்த்தித்த ரசிகர்களுக்கு நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஸ் நன்றி தெரிவித்தார்