ரஜினி நலம் தனுஸ் அனுப்பிய டிவிட்ரர் புகைப்படம்
ரஜினியின் மருமகனும் தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ரவருமான நடிகர் தனுஸ் தனது டிவிட்ரரின் மாமா நலமாக இருப்பதாகக் கூறி அவரது மனைவி ஜஸ்வர்யாவுடன் ரஜினி மருத்துவமனையில் நிற்கும் புகைப்படத்தினை வெயியிட்டுள்ளார்.
இப்படத்தில் ரஜின் கைவிரலை உயர்த்திக்காட்டியபடி நிற்கிறார்.