உலகக்கிண்ண ஹெட்ரிக் சாதனையாளர்கள்

‌‌‌ஹெட்ரிக் சாதனையென்பது தெரடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று ஆட்டமிளப்புகளை ஏற்படுத்துவதாகும்


உலகக்கிண்ண வரலாற்ரில் இதுவரையில் ஆறு வீரர்கள் இச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

7) லசித் மாலிங்க (இலங்கை
வீரர்) 2011ம் ஆண்டு உலகக்கோப்பைப்  போட்டியில் கென்யா
அணிக்கெதிராக  ஹெட்ரிக் சாதனையை ஏளாவதுதடவையாகாவும்
நிகழ்த்தியுள்ளனர்.
6) ரோச் (மேற்கிந்தியத்
தீவு வீரர்) 2011ம் ஆண்டு உலகக்கோப்பைப்  போட்டியில் நெதர்லாந்து
அணிக்கெதிராக  ஹெட்ரிக் சாதனையை ஆறாவதுதடவையாக
நிக‌ழ்த்தினார்.
5) லசித் மாலிங்க (இலங்கை
வீரர்) 2007ம் ஆண்டு உலகக்கோப்பைப்  போட்டியில் தென்னாபிரிக்க
அணிக்கெதிராக  ஹெட்ரிக் சாதனையை ஜந்தாவதுதடவையாக
நிக‌ழ்த்தினார்.
4) பிரட்லீ (அஸ்ரேலிய
வீரர்) 2003ம் ஆண்டு உலகக்கோப்பைப்  போட்டியில் கென்யா
அணிக்கெதிராக ஹெட்ரிக் சாதனையை நான்காவதுதடவையாக  நிக‌ழ்த்தினார்.
3)சமிந்தவாஸ் (இலங்கை
வீரர்) 2003ம் ஆண்டு உலகக்கோப்பைப்  போட்டியில் பங்களாதேஷ்
அணிக்கெதிராக  ஹெட்ரிக் சாதனையை மூன்றாவதுதடவையாக
நிக‌ழ்த்தினார்.
2) சக்லைன் முஸ்டாக்
(பாக்கீஸ்தான் வீரர்) 1999ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் சிம்பாப்பே
அணிக்கெதிராக  ஹெட்ரிக் சாதனையை இரண்டாவதுதடவையாக
நிக‌ழ்த்தினார்.
1) சேட்டன் சர்மா (இந்திய
வீரர்) 1987ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து
அணிக்கெதிராக  ஹெட்ரிக் சாதனையை முதற்தடவையாக நிக‌ழ்த்தினார்.



இதில் இலங்கை அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் இடம்பிடித்துள்ளதோடு இலங்கை அணியால் மூன்று தடவைகள் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மறுபுறம் கென்ய அணி இரு தடவைகள்  ஹெட்ரிக்‌கைக் கொடுத்துள்ளனர்.

இதில் லசித் மாலிக்க 2007ம் ஆண்டு பெற்ர  ஹெட்ரிக் சாதனை மட்டுமே பலம்பொருந்திய அணிக்கெதிராகப் பெறப்பட்டதாகும் இப்போட்டியில் மாலிங்க மூன்றுடன் நின்றுவிடாமல் தொடர்ச்சியாக நான்கு வீரர்களை ஆட்டமிளக்கச்செய்து புதிய சாதனையை கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.
Blogger இயக்குவது.