மாப்பிள்ளையும் வானமும்!!!



ரஜினி - கமல், அஜீத் - விஜய் போன்று தனுஷ் - சிம்பு என்ற ஒப்பீடு தொடர்கிறது இதுவரையில் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியிடப்பட்டதில்லை ஆனால் தற்போது தனுசின் மாப்பிள்ளை மற்றும் சிம்புவின் வானம் ஆகிய திரைப்படங்கள் எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி ஒன்றாக மோதிக்கொள்ளவுள்ளன.

தனுசின் மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவும் சிம்புவின் வானம் படத்தில் அனுஷ்காவும் கதாசாயகிகளாக நடித்துள்ளனர்.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் முடிந்து தேர்தல்கள் தொடங்கவுள்ளதால் கிடைக்கும் இடைவெளியில் இருவரது படங்களையும் அவசர அவசரமாக மோதவிடவுள்ளனர்.

வானமா? மாப்பிள்ளையா பொறுத்திருந்து பார்ப்போம்!!!

Leave a Comment

Blogger இயக்குவது.