தற்போதைய பிராட்ஆமன் சச்சின் டென்டுல்கார்!


இந்திய நச்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்க்கார் தான் இன்றைய பிராட்மேன் என இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான டைம்ஸ் புகளாரம் சூடியுள்ளது.

கிரிக்கெற்ரின் தந்தை என அளைக்கப்படும் சேர் டொனால்ட் பிராட்மேன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் 1908ம் ஆண்டு பிறச்த அவர் 1928ம் ஆண்டு தொடங்கி 1948ம் ஆண்டுவரை விளையாடியுள்ளார். 52 ரெஸ்ற் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 6996 ஓட்டங்களை 99.94 என்ற சராசரியில்ப் பெற்றுள்ளார். 29 சதமும் 13 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் தனது 50 ஆவது சதத்தின்ப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில் இங்கிலாந்துப்பத்திரிகை இந்தப்புகளாரத்தைச் சூட்டியுள்ளது.

சச்சின் டென்டுல்கார் பற்றிய சில தகவல்கள்:
171 டெஸ்ற் போட்டிகளில் விளையாடி 14,240 ஓட்டங்களை 56.96 என்ற சராசரியில்ப் பெற்ருள்ளார் இவற்ருள் 49 சதமும் 58 அரைச்சதமும் ணள்ளடங்கும்.
அதிகூடிய ஓட்டங்கள்: 248

442 ஒருநாள்ப் போட்டிகளில் விளையாடி 17,594 ஓட்டங்களை 45.12 என்ற சராசரியில்ப் பெற்ருள்ளார் இவற்ருள் 46 சதமும் 93 அரைச்சதமும் ணள்ளடங்கும்.
அதிகூடிய ஓட்டங்கள்: 200
Blogger இயக்குவது.