ஒக்ரோபர் இறுதியில் அவுஸ்ரேலியாவுடன் மோதும் இலங்கை அணி!
எதிர்வரும் ஒக்ரோபர் 30 தொடக்கம் நவெம்பர் 7ம் திகதிவரை நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதிற்கு 20 போட்டிகளில்க் கலந்துகொள்வதற்காக இலங்கை அணியினர் அவுஸ்ரேலியா சென்றுள்ளனர்.
இலங்கை அணி விபரம்:
Kumar Sangakkara (தலைவர்/விக்கற் காப்பாளர்)
Mahela Jayawardene (உப தலைவர்)
Dinesh Chandimal (விக்கற் காப்பாளர்)
Tillakaratne Dilshan
Dilhara Fernando
Suraj Randiv
Chamara Kapugedera
Nuwan Kulasekara
Lasith Malinga
Angelo Mathews
Jeevan Mendis
Muttiah Muralitharan
Thisara Perera
Dammika Prasad
Chamara Silva
Upul Tharanga
அவுஸ்ரேலியா செல்வதற்கு முன் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க சமய நிகழ்வுகளில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆட்ட விபரம்:
ஞாயிறு ஒக்ரோபர் 31
09:35 GMT 17:35 அவுஸ்ரேலிய நேரம்
Only T20I - Australia vs Sri Lanka
Western Australia Cricket Association Ground, Perth
புதன் நவெம்பர் 3
03:20 GMT 14:20 அவுஸ்ரேலிய நேரம்
1st ODI - Australia vs Sri Lanka
Melbourne Cricket Ground
வெள்ளி நவெம்பர் 5
03:20 GMT 14:20 அவுஸ்ரேலிய நேரம்
2nd ODI - Australia vs Sri Lanka
Sydney Cricket Ground
ஞாயிறு நவெம்பர் 7
03:20 GMT 13:20 அவுஸ்ரேலிய நேரம்
3rd ODI - Australia vs Sri Lanka
Brisbane Cricket Ground, Woolloongabba, Brisbane
இலங்கை அணி விபரம்:
Kumar Sangakkara (தலைவர்/விக்கற் காப்பாளர்)
Mahela Jayawardene (உப தலைவர்)
Dinesh Chandimal (விக்கற் காப்பாளர்)
Tillakaratne Dilshan
Dilhara Fernando
Suraj Randiv
Chamara Kapugedera
Nuwan Kulasekara
Lasith Malinga
Angelo Mathews
Jeevan Mendis
Muttiah Muralitharan
Thisara Perera
Dammika Prasad
Chamara Silva
Upul Tharanga
அவுஸ்ரேலியா செல்வதற்கு முன் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க சமய நிகழ்வுகளில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆட்ட விபரம்:
ஞாயிறு ஒக்ரோபர் 31
09:35 GMT 17:35 அவுஸ்ரேலிய நேரம்
Only T20I - Australia vs Sri Lanka
Western Australia Cricket Association Ground, Perth
புதன் நவெம்பர் 3
03:20 GMT 14:20 அவுஸ்ரேலிய நேரம்
1st ODI - Australia vs Sri Lanka
Melbourne Cricket Ground
வெள்ளி நவெம்பர் 5
03:20 GMT 14:20 அவுஸ்ரேலிய நேரம்
2nd ODI - Australia vs Sri Lanka
Sydney Cricket Ground
ஞாயிறு நவெம்பர் 7
03:20 GMT 13:20 அவுஸ்ரேலிய நேரம்
3rd ODI - Australia vs Sri Lanka
Brisbane Cricket Ground, Woolloongabba, Brisbane