சிம்பாவே மற்ரும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ஓருநாள்ப் போட்டியின் அணி விபரம்.
இந்தப் போட்டி GMT மணி 12.30 க்கு ஆரம்பமாகும்
இந்தச் சுற்ருத்தொடரில் ஏற்கனவே நடைபெற்ர இரண்டு T20 போட்டிகளையும் தென்னாபிரிக்கா அணி கைப்பற்ரியது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்கா அணி விபரம்:
GC Smith*, HM Amla, J Botha, AB de Villiers†, JP Duminy, CA Ingram, JH Kallis, CK Langeveldt, DA Miller, JA Morkel, M Morkel, WD Parnell, RJ Peterson, DW Steyn, J Theron, LL Tsotsobe
சிம்பாவே அணி விபரம்:
E Chigumbura*, CJ Chibhabha, AG Cremer, KM Dabengwa, CR Ervine, GW Flower, H Masakadza, SW Masakadza, CB Mpofu, IA Nicolson, EC Rainsford, T Taibu†, BRM Taylor, P Utseya, SC Williams